பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2 திஸ்ப்-ரொதோல்போ : கரிய ஆடை அணிந்திருக் கின்றனர். ஒமோ தேய் : துரங்கிக் கொண்டிருக் கிறான் . - திஸ்ப் : ரொதோல்போ! ரொதோல்போ! வா-வா. என் உயிரல்ல உன்னைக் காதலிக்கிறேன் வா! (ஆன்ழெல்லோ போன பக்கமாகத் திரும்பிப் பார்த்து) கொடியவன்! என் அண்ணனல்ல-என் காதலன்டஎன் உயிர் ரொதோல்போ வா - வீரம் மிகுந்த போர் வீரனே வா. என் அழகிய ஆண் சிங்கமே வா. இப்படி என்னைப் பார். நீ எவ்வளவு அழகாய் இருக்கிறாய். தெரியுமா. நான் உன்னைக் காதலிக்கிறேன், ரொதோல் : திஸ்ப்...... - திஸ்ப் : நீ எதற்காகப் பதவிக்கு வந்தாய். நாம் இக்கொடி யவன் வலையிலல்லவா அகப்பட்டுக் கொண் டிருக்கிறோம். நாம் இப்பொழுது மீண்டு போக. முடியாதே. உன்னை என் அண்ணன் என்றல்லவா சொல்லித்திரிகிறேன். அது ஒரு நல்ல சூட்சிதான். இன்றேல் நீ எங்கும் வரப்போக முடியாது. இந்த சர்வாதிகாரி உன் தீஸ்பின் மேலல்லவா நாட்டங் கொண்டிருக்கிறான். அவன் பிடியில் நாம் இருக் கிறோம். அவன் நம்மை விடுபவனாகத்தெரியவில்லை. அவன் உன்னை யார் என்று தெரிந்துகொண்டால்அதை நினைக்கும் போதே என் உடல் நடுங்குகிறது. அவன் கிடக்கிறான். என்னிடத்தில் அவன், எதையும் அடைய முடியாது. நீ உறுதியாக இருக்கலாம். நான். - உனக்குத்தான் சொந்தம். ரொதோல்போ! ரொதோல்போ இப்படிப்பார் நீ வேறுவிதமாக நினைக்காதே! - - - - ரொதோல் : நீ ஒரு சிறந்தபெண்-அழகியபெண்-பெருந் தன்மையானவள். - o -