பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாணிதாசன் 5及 நொடியும் நான் சாவை நோக்கி ஒவ்வொரு அடி எடுத்து வைத்துக்கொண்டே இருந்தேன்-பது வில் இந்த ஐந்து வாரங்களும் விளக்கின்றிச் சுரங்கத்தில் நடமாடுவது போலல்லவா இருந்தது எனக்கு. நான். என்ன செய்தேன்-என்ன நினைத்தேன் எப்படி வாழ்ந் தேன் எனக்கொன்றுமே கத்தேரினா : நானும் அப்படித்தான்-நானும் அப்படித் தான், நம்முடைய நினைவுகள் ஒன்றையொன்று பின்னிக்கிடந்தனவே ஒழிய-பிரிந்து வெவ்வேறாக வில்லை. நான் உனக்குப் பல செய்திகள் கூற வேண்டும். என்னைக் காவலில் வைத்து விட்டார்கள். நான் வெளிக் கிளம்ப முடியவில்லை. நான் எவ்வளவு துன்பப்பட்டேன் தெரியுமா? கடவுளுக்குத்தான் அது தெரியும்-வெளியே தலைநீட்ட முடியாதவாறு காவலில் வைக்கப்பட்டேன் நான்-சர்வாதிகாரி சந்தேகப்பட்டே இவ்வாறு செய்து விட்டார். கடவுளே உன் குரலைக்-கேட்டு நான் எங்கே இருந் , தேன் என்பதே எனக்குத் தெரியாது. அவ்வளவு மெய், மறக்கச் செய்தது உன் பாடல் எழுந்திரு-இப்படிவாஎன் அருகிலே உட்காரு, மெல்ல பேசு-காலை வரை யில் இங்கேயே என் அருகில் இரு. தப்ன் உன்னை வெளி யேற்றுவாள் கவலைப்படாதே. வானலோகம் அல்லது நீ என்று சொன்னால் நான் உன்ன்ைத்தான் விரும்பு வேன். வானலோகம் எனக்கு வேண்டாம். நீ வேண்டு மானால் தப்னைக் கேட்டுப்பார். நான் அழுது கொண்டுதாணிருந்தேன். தப்ன் மிகவும் நல்லவள். ரெழினெல்லா அவள் மட்டும் என்ன? அவர்கள் இருவரும் இங்கில்லை என்றால் நான் செத்தே போயிருப்பேன். அவர்கள்தான் எனக்கு ஆறுதல் கூறி வந்தார்கள், நல்ல உள்ளங்கள் அந்த இரண்டு உள்ளங் களும். வேலைக்காரியாக இருந்தாலும் என் வேதனையை உணர்ந்தார்கள். காதலை மதித்