பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாணிதாசன் 5器 கத்தேரினா : உன்னோடு ஒரு மனிதன் வந்தானா-இரு அது என்ன கடிதமென்று பார்ப்போம். (அக் கடிதத்தை அவள் பார்க்கிறாள்) கடிதம் : சில மனிதர்கள்-மதுவைக்கொண்டு மகிழ் வடைகிறார்கள். சிலர் தங்கள் வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டே மகிழ்கிறார்கள் . ராணி-உங் களைக் காதலித்த ஒற்றன் சிறியவன்-வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் ஒற்றன் பெரியவன்' . ரொதோல் : கடவுளே-இது என்ன எனக்குப் புரிய வில்லையே. கத்தேரினா : இது எவரெழுத்தென்று எனக்குத்தெரியும். இவன் என்னைக் காதலித்தான். வேனிஸில் என்னைப் பார்க்கவிரும்பினான். இவனை அடித்துத் துரத்தி னேன் நான்- இவன் யார் தெரியுமா? இவன் தான் ஒற்றன் ஒமோதேய். ரொதோல் : யார் அது? கத்தேரி இவனா-வேனிஸ் பதின்மர் குழுவின் ஒற்றன் ரொதோல் : ஐய்யோட கடவுளே. . . கத்தேரினா : தீர்ந்தது. நமக்காக வலைவிரிக்கப்பட்டது. நாம் இனித் தப்ப முடியாது. ‘. . . . ரொதோல் : என்ன? கத்தேரினா : இந்த ೧Tತಾತ அனைத்துவிடு. ரொதோல் : ஏன் எதற்காக: . கத்தேரினா மொலினோ பாலத்தின் வழி-ஏதோ வெளிச்சம் தெரிகிறது. நான் பார்த்தேன். ரொதோல் என்ன நீ சொல்கிறாய்? மு-4