பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ ஆன்ழெல் : உடனே உங்கள் கூட்டத்தோடு நம்: கோட்டையிலிருக்கிற கல்லறைக்குச் செல்லுங்கள். அங்கே இதற்குமுன் ஆண்ட ரொமோனா கல்லரை கள் இருக்கின்றன. அதில் ஒரு கல்லை எடுத்துக் குழி தோண்டப்பட்டிருக்கிறது. அந்தக் குழியை ஆசிர்வதி யுங்கள். ஆகட்டும். நேரத்தைப் போக்கவேண்டாம். ஊம் விரைவில் நடக்கட்டும். - பாதிரி : உங்கள் உறவினருள் யாராவது ஒருவரோ மன்னரே ! - - - ஆன்ழெல் போங்கள்-நான் சொன்னபடி யாவும் நடக்கட்டும். (பாதிரி வணங்கிவிட்டுப் போகிறார்-ஆன்முெல்லோ மற்றொரு பாதிரியை நிறுத்திக்கொண்டு) சாமி-நீங்கள் இருங்கள்-அவர் போகட்டும். - இங்கே இந்தப் பூஜை அறையில் ஒருவருக்கு அவஸ்தை (சாவுமுன் செய்கிற சடங்கு) கொடுக்கவேண்டும். பாதிரி : தண்டிக்கப்பட்ட மனிதனா-மன்னரே! ஆன்முெல் ஒரு பெண். - - பாதிரி ; அந்தப் பெண்ணைச் சாவ ஏற்பாடு (அவஸ்தை கொடுத்தல்) செய்யவேண்டுமா? ஆன்ழெல் : - இதோ நான் உங்களை அழைத்துப் போகிறேன். - (ஒரு வேலைக்காரன் உள்ளேவந்து அரசர் தீஸ்பை அழைத்தார்களாமே-அதோ அவர்கள் வந்துள்ளனர். ஆன்ழெல் : வரச்சொல்- இங்கேயே இருக்கட்டும்இதோ வந்துவிடுகிறேன். - - (வேலைக்காரன் போகிறான். ஆன்ழெல்லோ பாதிரியாரை பூஜை அறையில் அழைத்துக் கொண்டு. போய் விட்டு அவரைச் சற்று வாயிற்படியில் நிறுத்தி