உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X 10. கஞ்சன் கறுக்கொண்டு நின்றன்மேல் ஏவியதோர் கரிய பேயை அஞ்சி அலற அழித்தொழித்தாய் அஃதொன்றோ? ஆவி போக்கும் நஞ்சுமிழும் நாகம் கிடந்தநற் பொய்கைதனில் நடுங்கப் பாய்ந்து அஞ்சப் பணத்தின்மேல் அஞ்சனத்தின் வண்ணா! நீ ஆடி நின்றாய்." 11. என்றெல்லாம் பட்டர்பிரான் இன்பம் தருத்தமிழில் இசைத்த பாடல் துன்றும் பொருள்,சொல், தொடைந யங்கள் காட்டிச் சுவைகள் எல்லாம் நன்று விளக்கி நமக்கின் றொரு நூல் நயந்த வித்தார் என்றும் இளையர் எழில்சுப்பு ரெட்டியார் என்னும் ஏந்தல். 12. சிறுவிரல்கள் மெல்லத் தடவிப் பரிமாறச் செங்கண் கோடக் குறுவெயர் விற்புருவம் கூடலிப்பக் கோவிந்தன் குதிலுள் துங்கால் கறவையின் கூட்டங்கள் கால்பரப்பிக் . கேட்டதுவும் கண்ணன் தோற்றம் சிறுகாலை வண்டுதொழும் தெய்வப் பதியெங்கும் திகழு மாறும், 43. வெள்ளத்தின் மேலே விரிந்திருக்கும் பாம்பணையில் விளங்கு மாப்போல் உள்ளத்தின் உள்ளும் உவந்தினிது செங்கண்மால் உறையு மாறும்,