உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விதியின் யாமினி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 சிகரெட்டின் இறுதி முனேயில் இருந்த நெருப்பின் ஜ்வாலே அவரைப் பயமுறுத்தியது. அ ைத வீசினர்: பீரோவை நாடினர். அவசரமாக, அன்று வந்த யாமினியின் தபால் கவரை எடுத்துப் புரட்டினர். தபால் தலேமீது குத்தப் பட்டிருந்த தபாலாபீஸ் முத்திரையை உன்னிப்புச் சேர்த்துப் பார்த்தார். கீழ்ப்பாக்கம்' என்ற பெயர் இழுபறியாகத் தெரிந்தது. இதை வைத்துக் கொண்டு யாமினியை எப்படித் தேடுவதாம் ?...'முருகா ...' திடீரென்று அவருக்குக் குமட்டல் கிளம்பியது. அவர் கண் வளரத் தொடங்க, அப்புறம் நாற்பது நிமிஷங் கள் வரை தேவைப்பட்டன.