பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 விந்தன் இவர்களைப் போலவே கல்லூரியில் படிக்கும் அருணாவும் சுநதரும் காதலிக்கின்றனர் ஒரு விடுமுறை நாளில் மாமல்லபுரம் போவதாகப் பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு அருணா, சுந்தருடன் ஒரு ஒட்டல் அறையில் தங்குகிறாள். அங்கே சுந்தர் அருணாவைக் கற்பழிக்க முயல்வதை அவளின் அலறலை அடுத்த அறையில் இருந்த கவனித்த மணி, அடுத்த அறையின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சுந்தரை அடி அடியென்று அடித்து விட்டு அலறலுக்குரிய பெண்ணைப் பார்த்து நீயா என்றவாறு தலை குனிந்த வண்ணம் வெளியில் வந்து விடுகிறான் மணியிடம் அடிவாங்கி அவமானத்துக்கு ஆளான சுந்தர் எப்படியாவது மணியைப் பழிவாங்க வேண்டும் என்கிற எண்ணத்தில் ஒரு கள்ளக் கடத்தல் விவகாரத்தில் மணியைச் சிக்க வைக்க முயல்கிறான் எதிர்பாராமல் அந்த விவகாரத்தில் மோகன் மாட்டிக் கொள்கிறான். இந்தச் செய்தியை மோகனின் தந்தையும் முன்னாள் போலீஸ் அதிகாரியுமான ஆபத்சகாயத்திடம் மணி தெரிவித்த போது அவர் எந்த விதமான பதட்டமும் அடையாமல் மணியை மகிழ்ச்சியுடன வரவேற்கிறார், 'நீங்கள் எத்தனை நாட்களாக இந்தத் தொழிலில் ாடுபட்டிருக்கிறீர்கள்?' என்று கள்ளக் கடத்தல் தொடர்பான விவரங்களையெல்லாம் கேட்கிறார் ஏனெனில், தற்போது அவர்கள்ளக் கடத்தல்காரர்கள், கொள்ளைக்காரர்கள் போன்றவர்களுக்குப் பாதுகாப்பு அளித்து ஆயிரமாயிரமாகச் சம்பாதித்துக் கொண்டிருக்கும் அனுபவத்தில். ஆபத்சகாயம் முன்னாள் ஒரு போலீஸ் அதிகாரியெனபதை மணி மறந்து விட்டபோதிலும், இந்நாளில் அவர் ஒரு சமூக விரோதி என்பதை மறக்கவில்லை; அதனாலேயே அவரைப் பின்தொடர்கிறான் அதிகாரம் இருந்த காலத்தில் ஆயிரமாயிரமாகச் சம்பாதித்து அனுபவித்த ஆபத்சகாயம், அது இல்லாத காலத்திலும் பழைய குற்றவாளிகள் - சமூகவிரோதிகள் ஆகியவர்களுக்குப் பாதுகாப்பு அளித்துப் பணம் சம்பாதித்த போதிலும் அவருக்கு வாழ்க்கை சுவைக்கவில்லை அதனால் நகரப் பிரமுகர்களில் ஒருவரும், கள்ளக் கடத்தல் மன்னனுமான அவரது நண்பர் சுகானந்தத்திற்கு ஏற்கெனவே பல மனைவிமார்களுக்குத் துணைவராக இருந்தவருக்கு அருணாவைக் காதலித்துக் கற்பழிக்க முயன்ற சுந்தரின் தந்தைக்குத் தமது அருமை மகள் அருணாவைத் திருமணம் செய்து வைத்து வாழ்க்கையைப் பல வகையாக அனுபவிக்க ஆசைப்படுகிறார் தந்தையின் தகாத ஆசையைப் புரிந்துக் கொண்ட அருணா அதற்கு இணங்க மறுத்துத் தான் அணிந்திருந்த நகைகளைக் கழற்றி அப்பாவுக்கு