பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 விநதன் இலக்கியத் தடம் சிறுகதையை மையமாகக் கொண்டு, கற்பனைக் கருத்து, சம்பவம் இவைகளை விறுவிறுப்பு கூட்டி, ஒருங்கே பினைத்து அவைகளுக்கு உருவமும், உயிரோட்டமும் கொடுத்து, பாலும் பாவையும் வளர் கதையாக ஆசிரியர் விநதன் அறிமுகப்படுத்தி இருப்பதை, நான் விமர்சனம் என்று எழுதிக்கொண்டே போகத் தூண்டியது. சிறப்பாக விந்தன் அவர்கள் தனக்கேதான் வகுத்துக் கொண்ட தனித்தமிழ் நடையாகும் என்பதை மறக்க முடியாது! குமுதம் - 1965