பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 53 - லட்சியவாளர்கள் எப்போதுமே செய்யலாமா?’ என்று கேள்வி கேட்பார்சள் - கூடாது என்றும் தாங்களே பதில் சொல்லிக் கொள்வார்கள்! அவர்தான் செய்து விடடாரே? ஏன செய்தார்? - இதுதான் நியாயமாக எழ வேண்டிய கேள்வி இந்தக் கேள்வியைத்தான் எழுப்புகிறது ஆபீசாபபியாசம் ஆனால் எவவளவு நயமாக எழுப்புகிறது பாருங்கள். கோயிலுக்குக் கோயில் நிறுை தொழுது செனற வாத்தியார் (வைத்தியலிங்கம்) பூலோகத்தில் நரகத்தைக் கண்டார். ஆனால் கோயிலை இடி சாமியாவது மண்ணாவது? எனக்கு வாழ்வு தராத தெய்வங்களை நான் ஏன் குமபிட வேண்டும்! என்று வீர முழக்கம், நாத்திக முழக்கம் செய்தாரா. வைததியலிங்கம்? இல்லை; ஏன்?. அவர் ஒரு அப்பாவி, கடன் வாங்குகிற நாள்தான் அவருடைய வாழவிலேயே மகிழ்ச்சியான நாள். என்றைக்காவது ஒரு நாள் நான் சந்தோஷமா இருக்கிறேனென்றால், அன்று எங்கேயாவது பததோ இருபதோ கடன வாங்கியிருப்பேன் என்று அவரே சொல்லுகிறார். ஆனால் அந்த அப்பாவி என்ன செய்கிறார்? நான் படிததேன்; பலர் பலரைப் படிப்பித்தேன. என் தொழிலை மீ உயர் தொழில் எனறு பாராட்டினார்கள் உங்களால் அலலவோ நாங்கள் உயர்ந தோம் என்று பலர் சொன்னார்கள் ஆயினும் எனன? எல்லோருக்கும் வாரி வாரி (அறிவை) வழங்கும் என் வாழ்வு பட்டினி வாழ்வாக, கடன் வாங்கும வாழவாக, கட்டிய மனைவியும நீர் ஓர் ஆண்பிள்ளையா? -என்று கேடகும் வாழ்வாக அல்லவா அமைந்துள்ளது: என் மகன் படித்தால் அவனுக்கு மட்டும் இநதச் சமூகம் வாழ்வளிக்கும் என்று நான் எப்படி நமப முடியும்? யான பட்ட பாடு என் மகனும் ஏன் பட வேணடும? வெறும் பேரையும் பட்டத்தையும் சூட்டி வயிற்றைக் காயப் போடும் இரட டைப் போக்கு சமூகப் பெரியவர்களுக்கு நாகரிகமாக இருககலாம் ஆனால எங்களுக்கு அது உயிர்வதையாக அல்லவோ இருக்கிறது இந்த நிலையையா