பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நாட்டு மன்னர்கள் 85 இல்லையென்றால், செருப்பில்லாமல் நடக்க முடியாத அவர்க ளால் சேற்றிலிறங்கி உழ முடியுமர், என்ன? பாடுங்கள், மேல் ஸ்தாயியில் பாடுங்கள்: “பார் முழுதும் ஏரு முனையிலே, பலன் மட்டும் வான் உலகிலே: ஆனால் ஒன்று - காலம் போகிற போக்கைப் பார்த்தால் இரண்டாவது அடியை மட்டும் கொஞ்சம் கீழ் ஸ்தாயியில் பாடுவது எதற்கும் நல்லது! -"மனிதன்”, 1954 轉 骨 轉 曾 曾