பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 விந்தன் கட்டுரைகள் லாமல் கண்ணிருந்தும் குருடராக இருக்கும் பலரிடையே கண்ணி ழத்தும் கண்ணுடன் இருப்பவர் ராம்ஜி. சென்னையில் இவருக்கு உற்றார் உறவினர்கள் கூட உண்டாம். ஆனால் அவர்களுடைய வீட்டுக்கெல்லாம் இவர் போகவே மாட்டாராம்!-ஒய் தென்னாட் டாரே, எப்படி இருக்கிறது இந்த வடநாட்டார் விஷயம்? இ; இ. அ. இ. ஒ: