பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை 45 பரீ செட்டியார் அவர்களின் அருங்குணத்தையும், அழகிய ஆங்கில நடைமுறையையும் கண்டு மகிழ்ந்து அவரைத் தம்முடன் சாந்தி நிகேதனத்துக்கு வந்துவிடும்படி அன்புடன் அழைத்ததுதான் மேலே குறிப்பட்ட சந்தர்ப்பமாகும். பரீ வி.ஆர்.எம் அவர்களின் வெறும் பிரசுரகர்த்தர் மட்டும் அல்ல, அருந்தமிழும் ஆங்கிலமும் ஒருங்கே கற்றுப் பெரும்புல மையடைந்தவர். சிறந்த இலக்கிய ரஸிகரோடு, பிரசித்தி பெற்ற எழுத்தாளரும் கூட. கவிதைப் புயல் வீசும் அவருடைய ஆங்கில நடையிலும், தமிழ் வசனத்திலும் சிருஷ்டியின் அழகு உண்மையைத் தழுவி 9diso gosbgib, abdisasvggls8 “Shelley and Ascar WildeLiterary Criticism' என்னும் இலக்கிய விமர்சன நூலை எழுதியி ருக்கிறார். அவருடைய இன்னொரு நூலான "Lucid Moments' என்பது லண்டனில் பிரசுரிக்கப்பட்டதாகும்; Lytic festoons' என்ற சிறந்த சிந்தனைக் கோவை பல அறிஞர்களின் பாராட்டுதலைப் பெற்றதாகும். இவை மட்டுமன்றி, தமிழில் இலக்கிய விமர்சன நூல்கள் இல்லாத குறையையும், தம்முடைய 'இலக்கிய விருந்து கட்டு ரைக் கரும்பு' முதலிய நூல்களின்மூலம் ஒரளவு நிவர்த்தி செய்தி ருக்கிறார். ஆஸ்கார் வைல்டின் 'சிறை அனுபவ'த்தையும், கவி ரவீந்தரரின் உலகப் புகழ் பெற்ற 'கீதாஞ்சலி'யையும் தமிழாக்கித் தமிழர்களுக்குத் தந்திருக்கிறார். இப்படியெல்லாம் தமிழுக்கும் لاهامprهو هه ك அரும்பெரும் தொண்டு ஆற்றி வரும் ரீ வி.ஆர்.எம். அவர்கள். என்னுடைய புத்தகத்தையும் ஏற்றுப் பிரசுரித்ததற்காக எனது மனமார்ந்த நன்றியை அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். பாவம், அவருடைய முழுப்பெயர் ரீ வி.ராமச்சந்திரன் என்பது தெரியாத நேயர்கள் பலர், 'நீ எந்தக் குலத்தைச் சேர்ந்தவள்? வயது என்ன ஆகிறது? கல்யாணமாகிவிட்டதா...!" என்றெல்லாம் காதலாகிக் கசிந்து கண்ணி மல்கிக் கடிதங்கள்