பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 விந்தன் கட்டுரைகள் அவர்களைப் போலவே இவர்களும் வெவ்வேறு தொழில் களில் இருந்துகொண்டு எழுத்துத் தொழிலைத் துணைத் தொழிலாக மேற்கொள்ள வேண்டுமென்றும், அதன் பயனாக இவர்களும் அவர்களைப் போலவே வாழ்க்கையில் எல்லாவிதமான வெற்றி களையும் அடைய வேண்டுமென்றும் நான் பிரார்த்திக்கிறேன். அதற்கு வேண்டிய தகுதியும், திறமையும் இவர்களுடைய எழுத்தில் இருக்கத்தான் இருக்கிறது. இவை தவிர இன்னொரு சிறப்பு இவர்களுக்கு வேண்டும் அதுதான் பொறுமையில் எருமை யைக்கூடத் தூக்கியடிக்கும் சிறப்பு. அந்தச் சிறப்பு கைவரப் பெற்றால் எழுத்துலகில் இவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை "சரவிளக்கு, 1-9-1989 دهه چه ماهه