உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூனைக் குட்டிகள்


சிறுவர்கள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஒரு பூனைக் குட்டி அங்கு வந்தது. அது பசியினால் கத்திக் கொண்டிருந்தது. பல நாள்கள் சாப்பிடாமல் அதன் உடல் மெலிந்து காணப்பட்டது.

அல்யான் என்ற சிறுவன் பூனைக் குட்டியை கையில் எடுத்தான்; "நான் என் வீட்டுக்குக் கொண்டு செல்வேன். ஆனால்