உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

நானாவது எடுத்துச் சென்றிருப்பேன். ஆனால் எனக்கு ஒரு சின்னத் தம்பி இருக்கிறான் என்றான் வலேரிகா.



தம்பிப் பாப்பா இருந்தால் என்ன !

என் தம்பி சிறு குழந்தை. அவன் பூனைக் குட்டியின் வாலைப் பிடித்து இழுத்து விடுவான் என்று விளக்கினான் வலேரிகா.