உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

பறவையும் சூரியனும்

ஒருநாள் சூரியன் தன் தங்கை நிலாவை பெர்ரி பழம் கொண்டுவர பூமிக்கு அனுப்பினான். பறவை வடிவத்தில் வங்த நிலா,

துந்தராப் பிரதேசத்தில் அலைந்தது. பழங்களைச் சேகரித்தது; திடீரென்று குமாரி பறவையைச் சந்தித்தது. அவை ஒன்றுக்கொன்று வணக்கம் சொல்லிக் கொண்டன.