பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

 அறிமுகம் செய்து கொண்டன: இரண்டும் வெகுநேரம் காட்டில் உலாவின: அவற்றின் பைகள் நிரம்பும்வரை பழங்களைச் சேகரித்தன.

நாம் சற்று களைப்பாறுவோமே! என்றது நிலா.

சரி! நீ வேண்டுமானால் ஓய்வு எடுத்துக் கொள்: அதற்குள் நான் போய் இன்னும் கொஞ்சம் பெர்ரி பழம் சேகரிக்கிறேன் என்றது குமாரி பறவை.

உடனே நிலா மிருதுவான புல்வெளியில் படுத்து ஆழ்ந்த தூக்கத்தில் மூழ்கியது. பறவை நிலாவின் அருகில் சென்று உற்றுப்