இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
27
அப்பொழுது கோடைக் காலம். ஒரு நாரை வயலில் உட்கார்ந்து சங்தோஷத்தால் நடனமாடிக் கொண்டு இருங்தது, பசியோடு இருந்த ஒரு நரி அச்சமயம் அங்கு வங்தது.
நாரை சங்தோஷத்துடன் இருப்பதைப் பார்த்து பொறாமைப் பட்ட நரி சொன்னது.
நாரை நடனமாடுகிறது. என் கண்களை நம்ப முடிய வில்லை! பாவம்