உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

அவ்வளவுதான்; பருந்து தனது கூண்டிற்குப் பறந்தது; ஓநாய் தன் இஷ்டம் போல் ஓடியது. கரடி காட்டிற்கு நடை போட்டது. சேவல் தனது எஜமானனை அழைத்து வந்தது. சேவலும் ஏழையும் அந்த வீட்டில் சங்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள். பணக்காரனோ பன்றிகளையும், ய்களையும் பார்த்துக் கொண்டிருந்தான்.