பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60


குருவியும் குள்ளநரியும்


 மரத்தின் மீது ஒரு குருவி உட்கார்ந்திருந்தது. அப்பக்கமாக ஒரு குள்ள நரி வந்தது.