பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைப் பந்தாட்டம் 105

ஆடற்பயிற்சி உள்ளுறைக் கூடத்தின் அங்கத்தினர்களில் பாதிக்கு மேல் இளமை கழிந்தவர்களாகவும் (வயோதி தர்கள்), நடுத்தர வயதினர்களாகவும் (Middle aged Men) இருப்பதால், அவர்களால் வேகமாக ஒடி ஆட முடியாது என்று நினைத்து, இதற்குப் புதுவழி ஒன்றைக் காண வேண்டும் என்று விரும்பினர் ஒருவர். அந்த அவர்தான்

• „it 3. Gupti fl 6r” (William G. Morgan) GT6TL 16r.

இளங்கிறித்துவக் கழகத்தின் (Y.M.C.A.) ஆதரவி லிருந்த கோலியோக் (Holyoke) உடற்பயிற்சிக் கல்லூரியில், உடற்கல்வி நெறியாளராக (Physical Directior) மோர்கன் பணி புரிந்து வந்தார். அவருடைய கண்காணிப்பின் கீழ் இருந்து வந்த உள்ளுறைக் கூடத்தில், அதிகமாக ஒடி ஆடக்கூடிய வலிமையுள்ள ஆட்டங்களுக்கு, ஆட்களைத் தேடிப்பிடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதிக உழைப்பும், அதிகத் திறமையும், அதிக முயற்சியும் கொண்டு, வலிமையைப் பயன்படுத்தி ஆடக்கூடிய ஆட்டங் களே அந்த நாளில் இருந்து வந்தன. எளிமையாகவும் இனிமையாகவும் உள்ள விளையாட்டுக்களைக் காண்பதே

அரிதாக இருந்தது.

இந்த நிலை, மோர்கனின் உள்ளத்தில் கவலையை நிரப்பியது. தன்னுடைய உள்ளுறைக் கூடம் நல்ல முறையிலே பணியாற்ற வேண்டுமானல், புதுமையான ஆட்டமொன்றைப் புகுத்திெைலாழிய, புதுவழி வேறு எதுவும் இல்லை என்ற முடிவுக்கு வந்தார்.'தேவையே கண்டு 171) L'il 7637 5 Turg; b” (Necessity is the mother of invention) என்ற மொழிக்கிணங்க, தனது தேவையும், அங்கத்தினர்களின் தேவையும் பூர்த்தி பெற வேண்டும் என்று விரும்பினர். ஆவல் உந்த ஆக்கம் எழுந்தது. கடமையை எண்ணி எண்ணி முயன்றிட, காலமும் கடந்து கொண்டேயிருந்தது.

வி. வ. வ.-7