பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 1.4 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

தேசிய ஆடுகளம் அமைக்கும் இயக்கத்தால் (National Playground Movement) 6705ubl? GTsi) m)13, G3, Tairasri’s Il L பின், சாரண இளைஞர் சங்கத்தாலும், (Boy Scout) சிறுமியர் சாரண சங்கத்தாலும் (Girl scout) ஆட்டம் விளையாடப் பெற்று வளர்ச்சியையும் அடைந்தது.

5

1922ஆம் ஆண்டில் தேசியப் போட்டி விளையாட்டாக (National championship) egy LLIGLI DIGI 5, bG, Qorrfi கிறித்துவச் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டது என்றால், ஆட்டத்தின் வளர்ச்சி உண்மையிலேயே மகத்தானதுதான். ஆட்டத்தின் உள்நாட்டு வளர்ச்சி அதிக விரைவாகவே இருந்தது.

ஆனால், வெளிநாட்டு வளர்ச்சி ஆமை வேகத்தில்தான் அமைந்திருந்தது. 1939 ஆம் ஆண்டுக்குப் பின்னரே, ஐரோப்பாக் கண்டத்தில் பிரான்சு, போலந்து, (Poland); செக்கோஸ்லோவோக்கியா (Czechoslovakia) போன்ற நாடுகளில்தான் தேசியக் கைப்பந்தாட்ட சங்கங்கள் தோன்ற ஆரம்பித்தன.

“அகில உலக சங்கம்’ என்ற அமைப்பு ஒன்று தேவை என்று எல்லா நாடுகளும் விரும்பி இணைந்த போது, இரண்டாம் உலகப் பெரும்போர் இடையிலே வந்து எண்ணத்தை மண்ணுக்கியது. இருப்பினும் போருக்குப்பிறகு சீராக வளர்ந்தக் கைப்பந்தாட்டத்தில், 1946ஆம் ஆண்டு, அகில உலக அளவிலே போட்டி ஒன்று பாரிசில் நடை பெற்றது.

இதில் முக்கியமாக பிரெஞ்சு நாடும், செக்கோசுலோ வோக்கியாவும் பங்கு பெற்று சிறப்பாக நடத்தின. இந்தப் போட்டி ஆட்டத்தைக் காண, போலந்து நாட்டின் தலைவர் வந்திருந்தார், அன்னரின் முன்னிலையில், அகில உலகக் கைப்பந்தாட்ட சங்கத்தின் ஆரம்ப வேலைகளுக்கான