பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 22 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

என்று இருந்துவிட்டால், ஆட்டத்தில் வெற்றிபெற, மேலும் இரண்டு வெற்றி எண்களைத் தொடர்ந்தாற்போல் எடுக்க வேண்டும்.

உதாரணமாக, சேரன் குழுவும், பாண்டியன் குழுவும் ஆடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இருவருக்கும். 14 வெற்றி எண்கள்’ என்று இருக்கிறது. இப்பொழுது சேரன் குழு வெற்றி பெற வேண்டுமானல், 14 வது வெற்றி எண்ணையும் 15வது வெற்றி எண்ணையும் தொடர்ந்தாம் போல் எடுக்க வேண்டும். 15வது வெற்றி எண்ணை எடுக்கத் தவறிவிட்டால், மறுபடியும் 14வது வெற்றி எண்ணுக்கே வந்துவிட வேண்டும்.

இந்த விதியும் இரண்டே ஆண்டுகள்தான் ஆட்டத்தில் இருந்தது.

1925ஆம் ஆண்டு இந்த விதியில் சிறிது மாற்றம் விளைந்தது. இரண்டு குழுக்களும் 14 என்ற வெற்றி எண்ணேப் பெற்றிருக்கும்பொழுது, வெற்றி பெற வேண்டுமானல், இரண்டு எண்ணிக்கை வித்தியாசத்தில்தான் வெற்றி பெற முடியும். ஆனல், அந்த இரண்டு வெற்றி எண்களையும் தொடர்ந்தாற் போல் எடுக்க வேண்டிய அவசியமில்லை. இடையிலே நிறுத்தியும் எடுக்கலாம். சான்முக, ஒரு குழுவை மற்ற குழு வெல்லும் பொழுது வெற்றி எண்களின் நிலை 14-16; 15-11; 16-18 என்ற முறையில்தான் அமைந் திருக்கும். 14 என்ற வெற்றி எண்ணை விட்டு, 15க்கு வந்து திட்டால், மீண்டும் 14க்கே திரும்பப் போக வேண்டிய அவசியமில்லை, 15லிருந்து அல்லது 16லேயோ நின்று பின், வண்டிய ஒரு வெற்றி எண்ணை எடுத்துக் கொள்ளலாம். 2 வெற்றி எண்கள் வித்தியாசத்தில்தான் வெற்றி

  1. - - - - ** - ^ so or

டய வேண்டும் என்பதே விதி.

  1. #s , , , , G} - 7

1937ஆம் ஆண்டு இன்னும் புதிய விதிகள் முகிழ்த்தன.

D.

எதிர்க்குழுவிலிருந்து ஒருவர் வலைக்கு மேலே பந்தை நிறுத்தி