பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைப் பந்தாட்டம் 125

அடித்து, ஆடுகளத்தின் மறு பகுதிக்கு அனுப்புவதால் நாம் சர்வீஸ்ை இனி அடித்தெறிதல்’ என்றே கூறுவோம்.

பந்தை அடித்தெறிவோர்’ (Server) கடைக்கோட் டிற்குப் பின்னே நின்று கொண்டு தான் பந்தை அடிக்க வேண்டும். இதில், ஒரு முறை தவறி விட்டால், மறு முறை அவருக்கு அடித்தெறியும் வாய்ப்புக் கொடுக்கப்பட மாட்டாது. கையை விரித்தோ அல்லது மடித்தோ, மூடிக் கொண்டோ,அவரவர்கள் வசதி போல பந்தை அடிக்கலாம். அப்படிப் பந்தை அடித்தெறியும்பொழுது, ஒரு கையால் தான் அடிக்க வேண்டும். இப்படி அடிக்கப்படும் பந்து, வலைக்கு மேலே கடந்து, எதிர்க் குழுவினரின், எலலைக்குள்ளே சென்று விழுதல் வேணடும். (தெளிவுக்காக, பொதுவான தவறுகள்’ என்ற பகுதியில் விவரங்களைக் கண்டு தெளிக). இதில், தவறில்ை, அடித்தெறியும் வாய்ப்பு மறு குழுவின ருக்குச் செல்கின்றது.

ஒரு குழு, வெல்லுவதற்கு வேண்டிய முறையான வெற்றி எண்ணைப் பெற (Point) வேண்டுமானல், முதலில் பந்தை எதிர்க் குழுவினரிடம் விதிப்படி அடித்தெறிந்து, பின்னர் தொடர்ந்து தன்னுடைய பகுதியில் (Half) பந்து கீழே விழாமல் ஆடி, வலிமையாகவோ அல்லது சாமர்த்திய மாகவோ எதிர்க்குழுவினரைத் தவறிடச் செய்து, மறுமுறை அடித்தெறியும் வாய்ப்பைப் பெற வேண்டும். இவ்வாறு பெறுகின்ற ஒவ்வொரு தடவையும், ஒரு வெற்றி எண்’ அவர்களுக்கான வெற்றி எண் பட்டியலிலே’ (Score Sheet) இடம் பெறுகிறது.

பந்தை விரல்களில்ை தள்ளலாம்; கையில்ை குத்தலாம்; அடிக்கலாம்; ஆனல் பிடித்து எறியவோ, சேர்த்துத் 567 on Gauss (Pushing), @3,56f as #45Gauss (Carrying or 19st) மற்றும் உடலின்மேல் உருளச் செய்வதோ கூடாது. ஒருவர் பந்தைத் தொடர்ந்தாற்போல், இருமுறை தானே