பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.

6. அடித்தெறிபவர் குழுவைச் சேர்ந்தவர்கள் எல்லோரும், தங்களுக்கு உரியதான இடத்தில் நிற்காமல், தாறுமாருக நின்று கொண்டிருத்தல், (Not in Position).

7. பிறருக்குரிய அடித்தெறியும் வாய்பைத் தெரிந்தோ

தெரியாமலோ தனதாக்கிக் கெர்ண்டு விடுதல்.

தெரியாமல் நடந்திருந்தால் முதன் முறை மன்னிக்கப்படுவார், மீண்டும் தவறு செய்தால்

வாய்ப்பு மறு குழுவுக்குச் செல்லும்.

2. பந்தை எடுத்து விளையாடும்பொழுது ஏற்படும்.

தவறுகள்

1. பந்தைக் கைகளுக்கிடையே ஏந்துதல் (Scoop)

2. பந்தைக் கைகளினல் மெதுவாக ஏந்தியபடி

2-uri 335/.356 (Lifting).

3. பந்தை மெதுவாக முன்னேக்கித் தள்ளுதல்

(Shove).

4. பந்தோடு ஒட்டியபடியே கைகளும் தொடர்ந்து

Gal–Gou Gu (556) (Follow the ball);

5. உள்ளங்கைகளுக்கிடையே பந்து படுமாறு விட்டு

விட்டு, நொடி நேரம் தங்குமாறு வைத்து ஆடுதல் (Rest);

6. தானே இரண்டு முறைத் தொடர்ந்தாற் போல்

பந்தைத் தொட்டு விளையாடுதல்.

7. இடுப்பிற்குக் கீழே பந்தைத் தன்மேல் தொட

6?GG si [Below the belt];