பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைப் பந்தாட்டம் o 143

களும் பின்பற்றுகின்றனர். வெற்றி எண்கள் பெறுவது , டும் முக்கியமான காரணமல்ல. மெதுவாகப் போடக் கடிய பந்தை எடுத்துக் கொடுத்து எதிர்க் குழுவினர் அடித்து முடித்து விடுகின்றனர் என்பதும் ஒரு காரண மாகும்.

அடித்தெறிவதில் பல முறைகள் கையாளப்படுகின்றன. முதன் முதலாகப் பந்தை இடுப்புக்கும் கீழான அளவில் வைத்துக் கொண்டு பந்தின் கீழ்பாகத்தில் கையால் அடித்து

ad DI LIG@#G5 g/gyu'il 96.Tri (Under Hand Service). 2)6rgy இதே முறையில் பந்தை சுற்றி விடுவதும்’ (Spin), வலப் பக்கம் சுழலுமாறு பந்தை சுற்றி விடுதலும் (Right Spin), இடப் பக்கமாக சுற்றி விடுதலும் (Left Spin), இடம் பார்த்துப் போடுதலும் (Drop) போன்ற புது முறைகளைக் கற்று, இன்று ஆட்டத்தில் பின்பற்றுகின்றனர்.

பந்தின் பக்கவாட்டில் அடித்துப் போடுவதும் (Side arm Service), கையைச் சுழற்றி அடித்துப் போடுவதும் (Round arm Service), டென்னிஸ் பந்தாட்டத்தில் அடித்துப் போடுவதைப் போன்றும், பந்தை உயரே எறிந்து அடித்துப் போடுவதும் (Over hand Service) அதே மாதிரி முறையில்