பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளைகோல் பந்தாட்டம் 169

,,, , (’ L, 3, 1p, ) (Al! !ndia Hockey Association) @6 @/D நிறுவ முயற்சித்துத் தோல்வி அடைந்தனர். பன்னிரெண்டு

1920ஆம் ஆண்டு நியூகாம் (Newham C.E.) என்பவர் ‘g,%vaoud & His, lb (Central Organisation) 9dreop 50lou முயற்சித்தார். முயற்சியும் வெற்றி அடைந்தது. சங்கத் திற்கு நல்ல ஆதரவு கிடைக்காமையால் அதுவும் பிறந்த நான்கு ஆண்டுகளுக்குள்ளேயே மறைந்தது.

பெரிய அதிகாரிகள், பிரபல, ஆட்டக்காரர்கள், ஆதர வாளர்கள் யாவரும் ஒன்று கூடி, 1924ஆம் ஆண்டு சங்கம் ஒன்றை உருவாக்க முயன்றனர். லெப்டினன்ட் கர்ன்ல் ஒவர்டு (Lt. Col Luard) என்பவர் முயற்சியால், 1925ஆம் ஆண்டு நவம்பர் 7ந் தேதியன்று, 5 அங்கத்தினர்களைக் கொண்டு அகில இந்திய வளைகோல் பந்தாட்டக்கழகம்’ தோற்றுவிக்கப்பட்டது. இதுவே வளைகோல் பந்தாட்ட இந்திய சரித்திரத்தின் முக்கியமான நாளாகும்.

தலைமை நிலையம் குவாலியர் எனும் நகரில் இருந்தது. திரு. என். எச். அன்சாரி (N. H. Ansari) என்பவர் முதன் முதலில் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைமைக் கழகம் ஏற்பட்டதன் பயனுக, முதன் முதலில் வளைகோல் பந்தாட்டக் குழு (Hockey Team) ஒன்றை வெளி நாட்டுக்கு (நியூசிலாந்து) அனுப்பி வைத்து இந்திய சேனை (indian: Army) பெரும் புகழைத் தன் புகழுடன் சேர்த்துக் கொண்டது. பின்னர் 1927ஆம் ஆண்டு இதன் தலைமை நிலையம் டில்லிக்கு மாற்றப்பட்டது.

தலைமைக் கழகம் 1928ஆம் ஆண்டு தேசிய வெற்றிப் GB - om zo nu # (National Championship) g 603; 55 tras?(Bob முதன் முதலாகத் தெ ாடங்கியது. பல முறை ஒலிம்பிக்

வி. . Dj . ~ i i