பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

எடுப்பதற்குத் தான் தண்டப் புல்லி என்று பெயர் (தண்டப் புல்லி எடுக்கும் இடத்தை ஆடுகளத்தில் காண்க).

தண்டப் புல்லி எடுக்கும் நேரத்தில், மற்ற எல்லா ஆட்டக்காரர்களும் இன்னும் இலக்குக் காப்பாளருங்கூட

25 கெசக் கோட்டிற்கு அப்பால், புல்லியின் முடிவு தெரியும் வரை நிற்க வேண்டும். தண்டப்புல்லி எடுப்பதற்கு உரிய காரணங்கள் பின்வருமாறு :

(1)

(2)

(3)

(4)

காப்பாளர்கள்- பந்து இலக்கினுள் செல்வதை ஏதாவது ஒரு தவறு செய்தபடி (fouls) தடுத்தால்,

பந்து- தவறினுல் தடுக்கப்படும் பொழுது...... ‘இந்தப் பந்து இவரால் தடுக்கப்படாமல்

இருந்திருந்தால் இலக்கினுள் சென்றிருக்கும். என்று நடுவர் நினைத்தால்:

தாக்கும் குழுவினர், இலக்கினுள் பந்தை அடிக்க முயலும் நேரத்தில் விதிகளை மீறி முரட்டுத் தனமாக நடந்து கொண்டால்;

செய்த பெருந்தவறை நடுவரின் எச்சரிக்கைக்குப் பிறகு மீண்டும் வேண்டுமென்றே செய்தால் : தண்டப் புல்லி தண்டனையாகக் கொடுக்கப்படும்.