பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளைகோல் பந்தாட்டம் 177

goi (Corner)

பந்து காப்பாளர்களது கோலில் பட்டு இலக்கினுள் நுழையாமல், கடைக்கோட்டிற்கு வெளியே சென்றால், அதற்காகத் தாக்கும் குழுவினர் பந்தை முனையில் வைத்து அடிப்பார்கள். முனையில் இரு வகை உண்டு.

(1) @550p?, I (Long Corner)

பந்தைத் தடுக்கக் காப்பாளர்கள் முயலும் பொழுது, பந்து (அவர்களது) கோலில் பட்டு நிற்காமல், கடைக் கோட்டிற்கு வெளியே சென்றால் (அந்தப் பந்து, வேண்டும் என்றே வெளியே தள்ளப்பட்டதல்ல.) இதற்காக நெடு முனையைப் பயன் படுத்துதல் மரபு. பந்து எந்தப் பக்கமாக வெளியே சென்றதோ, அந்தப் பக்கத்தின் பக்கக் கோடும், கடைக் கோடும் கூடுகின்ற இடத்திலோ அல்லது 3 கெச அளவு தூரத்தில் வைத்தோ பந்தை அடிக்க வேண்டும்.

(2) is 551 (p&mi (Short Corner)

கடைக் கோட்டிற்கு வெளியே காப்பாளர்கள் பந்தை. வேண்டுமென்றே தள்ளி விட்டால், இதற்காக முன்முனை பயன் படுத்தப்படும். அடிக்கும் வட்டத்திற்குள் விதிகளில் பிறழ்ந்தாலும், முன் முனை தண்டமாகத் தரப்படும்.

முனை அடி எடுக்கும் பொழுது, இலக்கில் உள்ள ஒரு கம்பத்திலிருந்து அந்தக் கடைக் கோட்டில் 10 கெசத்திற்கு அப்பால் எந்தப் பக்கம் வைத்துத் தாக்கும் குழுவினர் பந்தை அடிக்க விரும்புகிறர்களோ, அந்தப் பக்கத்தில் வைத்து அடித்து, ஆட்டத்தைத் தொடங்க வேண்டும். இந்த நேரத்தில் 6 காப்பாளர்கள் கடைக்கோட்டிற்கு வெளியேயும், 5 தாக்குவோர் அடிக்கும் வட்டத்திற்கு

வெளியேயும் நின்று பந்தை அடித்துத் தள்ளிய பிறகுதான்.