பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

மற்றவர்கள் ஆட வேண்டும். பின்னர், ஆட்டத்தில் எல்லோரும் கலந்து கொள்ளலாம்.

உள்ளே தள்ளிவிடல் (Push in)

எந்தக் குழுவினர் பக்கக் கோட்டிற்கு வெளியே பந்தை அனுப்பி விடுகின்றார்களோ, அந்தக் குழுவிற்கு எதிராக ஆடும் குழுவினர், பந்தை உள்ளே தள்ளி அனுப்பி ஆட்டத்தைத் தொடங்கச் செய்கின்ற முறைக்கே பந்தை உள்ளே தள்ளி விடல் என்று அழைக்கிருேம்.

5த தே டல்

பக்கக் கோடுகளில் ஏதாவது ஒன்றின் பகுதியில், எ இடத்தைக் கடந்து பந்து வெளியே சென்றதோ, அ. இடத்தில், பந்தை வைத்துத் தான் உள்ளே தள்ளி வி

s”

வேண்டும்.

பந்தை தரையோடு தரையாகத் தான் தள்ளி விட வேண்டும். அதை வேகமாக அடித்து ஆடக் கூடாது.

பந்தைத் தள்ளி விட இருப்பவர், ஆடுகளப் பகுதிக்கு உள்ளே பக்கக் கோட்டைக் கடந்தவாறும் நிற்கலாம்.

அல்லது பக்கக் கோட்டிற்கு முழுதும் வெளியே நின்றபடியும்