பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளைகோல் பந்தாட்டம் 181

(9) எதிர்க் குழுவினர் பந்தைத் தள்ளி ஆடிக் கொண்டிருக்கும் பொழுது எதிரே ஓடி வந்து விழுதல்; முன்னுல் தடையாக நின்று தொந்தரவு தருதல்;

(10) பந்தைக் கோலால் தூக்கியவாறு ஏந்திக்

கொண்டே ஓடுதல்;

(11) இடது புறம் தவருன வழியில் வந்து, பந்தை

எடுக்க முயலுதல்;

(12) இலக்குக் காவலன் அடிக்கும் வட்டத்திற்கு வெளியே ஒடி வந்து பந்தைக் காலால் உதைத்தல்.

(13) கையில் வளைகோல் இல்லாமல் விளையாட

முனைந்து, ஆட்டத்திற்கு இடையூருக நிற்றல்;

இது போன்றத் தவறுகளுக்கு (Fouls)- அடிக்கும் வட்டத்திற்கு வெளியே நிகழ்ந்தால், எந்த இடத்தில் தவறு நேர்ந்ததோ, அதே இடத்தில் தவறு செய்தவருக்கு எதிராகப் பந்தை வைத்துத் தனியடி’ அடிக்க வாய்ப்புத் தரப்படுகிறது.

அடிக்கும் வட்டத்திற்கு உள்ளே நிகழ்ந்தால், முன் முனையோ அல்லது சில அபாயகரமான வேளைகளில் தண்டப் புல்லியோ தரப்படும்.

9ju s n (Off-side)

கால் பந்தாட்டத்தில் உள்ளது போலவே, இந்த

ஆட்டத்திலும் அயலிடம் பார்க்கப் படுவதுண்டு.

ஆட்டம் எதிர்க் குழுவினரின் பகுதியில் நடந்து கொண்டிருக்கும் பொழுது, தாக்கும் குழுவில் உள்ள ஒருவர்