பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 84 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

உடல்திற நிலையும் (Physical Fitness) விரைவாக முடிவு எடுக்கக்கூடிய மனமும், அதை செயல்படுத்தக்கூடிய உடலும் இதற்கு அதிகமாகத் தேவைப்படுகிறது. அமைதியான பண்பும், நிறைந்த (Sportsmanship) பொறுமையும் பெருந் தன்மையான குணநலன்களும் இந்த விளையாட்டிற்கு அவசியமாகிறது. குறிப்பாகக் கூறவேண்டுமானல், இந்த ஆட்டம் ஒரு தேர்ந்த ஆட்டக்காரரை மட்டுமல்லமனிதாபிமானம் உள்ள ஒரு வ ைர த் தா ன் மிகவும் விரும்புகிறது.”

ஆகவே, ஆட்டம் சிறப்புற ஆடப்படுவதற்கு மேலே கூறிய திறன்கள் நிச்சயம் தேவைப்படுகின்றன. திறமையை, சொல்லாலும் நினைவாலும் மட்டுமன்றி செயலிலும் மேற் கொள்வதால் தான், உரிய பலனை உரிய சமயத்தில் எய்திட

ஏதுவாகிறது.

எனவே, ஆட்டத்திற்கு முயற்சியும் பயிற்சியும் இரு கண்களாகவே விளங்குகின்றன. சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போல, ஒரு சில நுணுக் கங்களைத் தெளிவாகக் கற்றுக் கொண்டு, உண்மையான முயற்சியுடன் ஆடிப்பழகிக் கொண்டிருந்தால், ஆட்டம் நமக்கு எளிதாகிவிடும். திறனும் நம்முடன் ஐக்கியமாகி விடும்.

சில அடிப்படைத் திறன்களை வரிசைப் படுத்திச்

சொன்னுல், வழி பற்றி நடக்க இயலும் என்று எண்ணி, எழுதத் தொடங்கியதும் முறை தானே!

uj,5D3, 911, 5,3,10 upon p (Hitting the ball)

பந்தை முதலில் அடிக்க முயலுவதற்குள், வளைகோலைப் பிடிக்கின்ற முறையை (Grip) அறிந்து கொள்ள வேண்டியது மிகமிக அவசியமாகும். தளர்த்திய நிலையில் எளிதாக