பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளைகோல் பந்தாட்டம் # 85

அப்படியும் இப்படியுமாகத் திருப்ப, ஏதுவான விரைப்பற்ற முறையிலே கோலை இரு கைகளாலும் தூக்கி அடிக்கும் நிலையிலே பிடிக்கப் பழக வேண்டும். வீரைப்பாக அழுத்திப் பிடித்தால், பந்தை வேகமாக அடிக்க முடியாது.

வகமாக எதிரே ஓடி வரும் பந்தைத் தடுத்து நிறுத்தப் வண்டும். கோலினல் பந்தை முன்னும் பின்னும் இழுத்து, கோலின் பிடியிலிருந்து பந்து விலகிப் போகாமல்,

JD

-- - --” ~so ## = H - | # * * * H # விடாது தள்ளி, நாம் நினைக்கும் இடத்திற்குப் பந்தை

- # -- - - ‘-o’, # # o - # அனுப்புகின்ற வகையில், பந்துக்கும் கோலுக்கும் உள்ள உறவை நாம் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பந்தை வேகமாக முன்னுேக்கித்தள்ளி அனுப்புவதற்கும் {Push Shot); அருகிலே நின்று கொண்டிருக்கும் தன் குழு வினருக்குச் சிறிது உயர்த்த அளவு உயரத்தின் வழியாகப் பந்தை அனுப்புவதற்கும் (Scooping), பந்தைத் திறமை யாக நிறுத்தி, கைகளிரண்டையும் கோலோடு உயர்த்தி, வேகமாகப் பந்தை உந்தி அடிப்பதற்கும் தாம் நம்மைத் தேர்ச்சி செய்து கொள்வது இன்றியமையாததாகும். இத்தனை வகைகளிலும் பந்தை அடிக்கும் முறையில் கவனம் செலுத்தி, ஆட்ட நேரத்தில் தேவையான சமயங்களில் இந்தத் திறன் துணுக்கங்களைப் புகுத்தி, நன்கு பயன்

வி. வ. வர.-12