பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#36 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

  • = + s * . .” # படுத்திடப் பயிற்சி பெறுபவர்தான், ஆட்டத்தில் புகழ் பெற C :.

ui on 3, Gusii, o, , on J. (Passing the ball)

தன் கைவசமுள்ள பந்தைத் தன் குழுவினருக்குக் கொடுத்து ஆடவும், அதே நிலையில் தன் எதிர்க்குழு. வினரிடம் பந்து சேராது தன் குழுவினருக்கே சரியாகப்

பந்தைத் தள்ளி ஆடும் திறமையையே வழங்குதல்’ என்கிருேம். பந்தை வழங்கி ஆடும் முறையில்தான், வெற்றி தேங்கிக் கிடக்கிறதே தவிர, தான் மட்டும் ஆடவேண்டும், புகழ் பெற வேண்டும்’ என்ற தணியாத ஆசை கொண்ட தனியனுன ஒருவல்ை அல்ல.

“தனியனுப்’ (Self) ஆட முயல்வோரைக் கொண்டி ருக்கும் குழுவுக்கு என்றுமே வெற்றி கிடைப்பது கடினம், ஏனெனில், எதிர்க்குழுவினர் எல்லோரையும் ஒருவரே ஏமாற்றிப் பந்தை எடுத்துக் கொண்டு சென்று, இலக்கினுள் அடித்து விட்டுத் திரும்புதல் என்பதும், ஆட்ட முதலில் ஆரம்பித்த வேகத்திலேயே ஆட்ட நேரம் முழுவதும் ஆட முடியும் என்பதும் எவருக்குமே இயலாத காரியம்.