பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளைகோல் பந்தாட்டம் 189

போய் இலக்கினுள் அடிக்க முயல்வதைத் தடுக்க முடிகிறது, அதுவுமின்றி, தங்கள் குழு வெற்றி பெற வேண்டிய

)க்கு ஆடும் வாய்ப்பை அளிக்கவும் இடமளிக்கிறது.

-35i sus); Flora’s 533i’ (Right Side Tackling): (Wrong side Tackling) bougo சமாளித்தல் என தடுத்தாடும் முறை இரண்டு வகைப்படும்.

நேர்வழிச் சமாளித்தலில், எதிர்க் குழுவினரின் வலது கைப்புறமாகச் சென்று பந்தை எடுக்க முயல்வதும், ஆட விடாது தடுக்க முயல்வதுமாகும். இதல்ை பந்தை எடுத்துச் செல்ல முடியாமல் தடுப்பதும், எளிதாகவும், அபாயமின்றி யும் ஆடுதற்கு வழி கோலுகின்றது.

தவருகச் சமாளித்தல் என்பது எதிர்க்குழுவினரின் இடதுகைப்புறமாகச் சென்று பந்தை எடுக்க முயல்வதாகும்

இவ்வாறு ஆடுவது மிகவும் கடினமாக இருக்கும், சில சமயங் களில் ஆட்ட விதிகளை மீறவும் ஏற்படும். அடிக்கடி அபாயம் ஏற்படுத்துகிற நிலையை உண்டாக்கும். இன்னும், இது போன்ற ஆட்டத்தைப் பார்ப்பவருக்கும் அருவருப்பைத் தருகின்ற சூழ்நிலையும் அமைந்துவிடும். ஆகவே, தவறிய