பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சடுகுடு ஆட்டம் 2

உடம்பின் எந்தப் பகுதியானலும் சரி, கோட்டிறகு வெளியே பட்டாலும், முதவில் கூறப்பட்ட விதிகளே மீறினவர்கள் உடனே ஆட்டத்தை விட்டு வெளியேற்றப் படுவார்கள்.

ஆடும் நேரத்தில் ஒரு குழுவில் இரண்டு மூன்று பேரைத் தவிர, மற்ற ஆட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டபொழுது குழுத் தலைவரானவர், இனி சமாளிக்க முடியாது என்று நினைத்து தன் குழுவின் ஆட்டக்காரர்கள் எல்லோரும் வெளி யேற்றப்பட்டதாக நடுவரிடம் கூறியவுடன், எல்லோரும் வெளியேற்றப்படுவார்கள் (All out). மீண்டும் அவர்கள்

எழுவரும் திரும்பி வந்து ஆட்டத்தைத் தொடங்கி ஆடுவார்கள்.

இவ்வாறு பின் வாங்கிய அத்தனை பேருக்கும் சேர்த்து, எதிர்க் குழுவிற்கு வெற்றி எண்கள் கிடைப்பதோடு, லோவுைம் கிடைக்கிறது.

4, 7 hit fl. ii (Lobbies)

ஆடும் எல்லையை ஒட்டினுற் போல் இரண்டு பக்கங் களிலும் ஒரு மீட்டர் அகலத்தோடு நீண்டிருக்கும் பகுதியே தொடரிடமாகும். இந்தப் பகுதி, ஒருசில முக்கிய நோங் களில் ஆட்ட எல்லேயுடன் தொடர்பு கொண்டு உதவுவதால்

தான் இதைத் தொடர் இடம் என்கிருேம்.

பாடிச் செல்பவருக்கும், பிடிப்பவர்களுக்கும் எப்பொழுது போராட்டம் தொடங்குகிறதோ, அப்பொழுதுதான் தொட ரிடம் பயன்படுகிறது. போராட்டத்திற்குப் பிறகு அல்லது அல்லாடிய பிறகு இந்த இரு குழுவினரும் தங்கள் தங்கள்