பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EI -- - “ “ – -: F. Fo H * “ # 212 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

பகுதிகளுக்குச் செல்லும் பொழுதும் இந்தத் தொட ரிடத்தைத் தான் பயன்படுத்திக் கொள்வார்கள்.

போரட்டம் என்பது பாடிச் செல்பவரோ, அல்லது பிடிப்பவரோ ஒருவரை ஒருவர் தொடும்பொழுதே தொடங்கிவிடுகிறது. பாடி வருபவர் பிடிக்கப்பட்டு இழுக்கவும், மற்றவர் பிடியை விடாது பிடிக்கவும், ஒருவரை ஒருவர் வலிமையால் தள்ளிவிட முயற்சிக்கும்பொழுதும், அவர்கள் ஆடுகளத்திற்கு உள்ளேயும் வெளியிலேயும் செல்ல நேரிடும்.

அப்படி அவர்கள் பக்கவாட்டில் நகர்ந்து, தொடரிடத்

o

திற்கு வந்தாலும், அவர்கள் எல்லையைவிட்டு வெளியே சென்றதாகக் கருதப்பட மாட்டார்கள்.