பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோ கோ ஆட்டம் 217

வேண்டும். இவர்களும் தொடப்படடு வெளியேற்றப் பட்டதும் மூன்றாம் முவர் (Last Three) வருவார்கள்.

o *-. - !, | *C*’, > - J :இ *. to a - W"

s ** o

உட்காரும் முறை

இவ்வாருக, ஒன்பது பேரும் வெளியேற்றப்பட்டார்கள் என்பதற்கு அறிகுறியாக, விரட்டும் குழுவினர்’ எண்ணிக் கைப் பகுதியில் (Score) லோன’ என்று குறிப்பிடப்படும். ஆனல் லோனாவுக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி எண்கள் கிடையாது. (சடுகுடு ஆட்டத்தில் லோவுைக்கு 2 வெற்றி எண்கள் உண்டு.)

ஒருவரைத் தொட்டு வெளியேற்றில்ை, ஒரு வெற்றி எண் கிடைக்கும். ஆட்ட நேரம் 7 நிமிடமாகும். இந்தக் # ! U அளவிற்குள் எத்தனை பேரைத் தொட்டு வெளியேற்றிலுைம், அத்தனை வெற்றி எண் விரட்டும் குழுவினருக்குக் கிட்டும். -

ஒவ்வொரு குழுவுக்கும் விரட்டும் நிலையிலிருந்து ஒடும் நிலைக்கு மாறி வர 2 நிமிட இடைவேளை உண்டு.

ஒரு முறை ஒடியும், ஒரு முறை விரட்டியும் முடிந்த ஒரு ‘ஆடும் வாய்ப்புக்குப் (inning) பிறகு, 5 நிமிட இடைவேளை

உண்டு.

வி. வ. வர.--14