பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால் பந்தாட்டம் 23

சங்கமாகும் (Dal housie), முதன் முதலில் ஒரு சில இடங் களில் கால் பந்தாட்டக் குழுக்கள் தோன்றின. ஆனல் அவைகள் இணைந்து கட்டுப்பாடான ஒரு தலைமையின் கீழ் இல்லை. அதனால் அக்குழுக்கள் நடத்திய போட்டி ஆட்டங்கள்’ (Matches) எல்லாம் பந்தயத் தொடர் போட்டியாக (Tournament) அமையாது, நட்புப் போட்டி’ யாக (Friendly Match) த்தான் இருந்தன. இதிலே அவ்வளவு முக்கியமான நிகழ்ச்சிகள் குறிப்பிடத் தக்கதாக அமைய வில்லை.ஆட்டத்தில் உற்சாகமும், ஆடுவோருக்குள் ஒற்றுமை யும், ஆட்டத்தில் நல்ல திறமையும் ஆட்டக்காரர்களிடத் தில் தொடர்ந்து காணப்பட்டன. இதல்ை போட்டி நடத்தப்பட வேண்டும் ஒர் எண்ண எழுச்சி எல்லோரிடத் திலும் எழுந்தது.

இவ்வாறு எழுந்த எண்ணத்தின் விளைவாக 1888-ம் ஆண்டு, படையில் உள்ளவர்களுக்காக மட்டும் டியூரண்டு Ggl u ”@fbrrar (Durand foot ball trophy) 3T60 பந்தாட்டப் போட்டி தொடங்கப்பெற்றது. 1889ம் ஆண்டும் 1891ஆம் ஆண்டும் முறையே டிரேட்சு கோப்பை'க்கான (Trades cup) போட்டியும், ரோவர்சு கோப்பை”க்கான (Rovers cup) போட்டியும் நடத்தி ஆட்ட வளர்ச்சியை இன்னும் செழுமையாக்கினர். இந்தப் போட்டிகளில் ஈடுபட்டிருந்த ஆட்டக்காரர்களையும், பார்வையாளர் களையும், அவர்களுக்கு ஏற்பட்டிருந்த உற்சாகத்தையும் உவப்பையும் கண்டு, ஆட்டம், இன்னும் முன்னேறிவிட, 1893ஆம் ஆண்டு இந்தியக் கால் பந்தாட்டக் கழகத்தை’ வல்லுநர்கள் பலர் ஒன்று சேர்ந்து தோற்றுவித்தனர்.

இந்திய நாட்டுக் குழுவினர்களில் ஒரு குழுவினர், சாவா பசார் (Sava Bazar club) கால் பந்தாட்டப் போட்டியில், ஐரோப்பியக் குழுவுக்கு எதிராக ஆடி, முதன் முறையாக வெற்றி பெற்றினர். இந்நிகழ்ச்சியே இந்தியாவில் கால்