பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால் பந்தாட்டம் 35

அதே இடத்தில் வைத்துப் பந்தை உதைக்கக் கூடிய வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

(FF) Hlu5D 5 (Goal-Kick)

“தாக்கும் குழுவினரால்’ (Attacking Team) உதைத்து எழும்பிய பந்தானது, முழுதும் உருண்டு, இலக்கினுள் செல்லாமல், கடைக்கோட்டிற்கு (Goal Line) வெளியே சென்றால், மீண்டும் ஆட்டத்தைத் தொடங்கி வைக்க, தடுக்கும் குழுவில் (Defending Team) உள்ள ஒருவரால் உதைத்து, ஆடுகளத்தின் உள்ளே அனுப்பப்படும் நிலையைத் தான் குறியுதை” என்கிருேம்.

‘குறியுதை நிகழும் போது:

எதிர்க் குழுவினர் எல்லோரும் ஒறுநிலைப் பரப்பிற்கு வெளியே நிற்க வேண்டும்.

உதைக்கப்படும் பந்தானது இப்பரப்பிற்கு வெளியே செல்லுமாறு உதைக்கப்பட வேண்டும்.

பரப்பிற்கு வெளியே போகுமுன்னே மற்றவர் பந்தை உதைப்பதற்கு முன், உதைத்தவரே மீண்டும் உதைக்கக்

கூடாது.

பரப்பிற்குள்ளே இருக்கும் பந்தை, இலக்குக் காவலர்

பிடித்து உதைத்து, ஆட்டத்தைத் தொடங்க முயற்சித்தல்

Jn. L–T35/.

குறியுதையால் நேரே இலக்கிற்குள் பந்தை செலுத்தி வெற்றி எண்ணும் (Goal) பெறமுடியாது.