பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால் பந்தாட்டம் 5 |

(Skills) திருத்தியும் பெருக்கியும் கொள்ளலாம். ஆடும் கலை க்கு நல்ல பயிற்சி தேவை.

பயிற்சி சிறப்படைய உழைப்பும் முயற்சியும் அதிகம் வேண்டும். இந்த விளையாட்டில் போதிய ஆர்வமும், மேற் கூறிய திறன்களும் அமைந்திருந்தால் கால் பந்தாட்டம் கற்பதற்கு எளிமையாகவும், அதனுல் வரும் பயன்கள் இனிமையாகவும் அமையும்; இதற்கு மேற்கூறிய வழிகள் உதவும் என நம்புகிருேம்,