பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பந்து வைத்திருப்பவரை-அவர் மேல் இடிக்காமல்

மோதாமல பந்தை அவர் கையிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.

மேலே உள்ள மாரு விதிகளைத் தவிர, மாற்றம் பெற்ற சில விதிகள், ஆட்டத்தின் வளர்ச்சிக்கும், செழுமைக்கும் பெருவாரியாக உதவி செய்தன.

H , † o H H o முதன் முதலில் ஒரு குழுவில் (Team) 7 ஆட்டக்காரர்கள் இருந்து ஆடினர். பின்பு ஆட்டக்காரர்களின் எண்ணிக்கை

_ * -: (N H | || o

9 ஆக உயர்ந்தது. ஒருசிறிய ஆடுகளப்பரப்பிற்குள்(85 x46) 18 ஆட்டக்காரர்கள் அங்குமிங்கும் ஒடி ஆடுவதற்கு இட. நெருககடியும், ஆட்களுக்குள் அதிகமாக இடித்துக் கொள்ள நேரிடுவதும், வேகமாக ஒடியும், நிற்கவும் இயலாத காரணத்தாலும், எண்ணிக்கை 8 ஆட்டக்காரர்களாக

குறைத்து வைக்கபபடடது


அப்படி இருந்தாலும் ஆடுவோர் அதிகம் என்று எண்ணப்பட்டக் காரணத்தால், இறுதியாக எண்ணிக்கை எட்டிலிருந்து 5 ஆக மாறியது. இந்த எண்ணிக்கை இன்று வரை மாற்றப்படாமலே இருந்து வருகிறது. 5 ஆட்டக் காரர்களைக் கொண்ட ஒரு குழுவை போட்டியில் பயன் படுத்திய பெருமை, அமெரிக்காவிலுள்ள ஏல் பெருங்

530 g).Toayu Gua (Yale university) Gey (5l b.

ஆட்டம் ஆடுதற்குரிய நேரம் பல நிலைகளில் இருந்து மாறி வந்திருக்கிறது. முதன்முதலாக ஆட்ட நேரம் மூன்று பகுதியாகப் (Periods) பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பகுதியின் கால அளவும் 20 நிமிடங்களாகும். பொழுது போக்காக ஆடும் ஆட்டக்காரர்களின் (Amateur Players) போட்டியின் கால அளவு 4 பகுதியாகப் பிரிக்கப்பட்டி ருந்தது. ஒரு பகுதியின் கால அளவு 10 நிமிடங்களாகும். வணிக முறை ஆட்டக்காரர்கள் (Professional players)