பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

இன்று வரை இந்த ஆட்டத்தில் அமெரிக்காவே வெற்றி நாடாகத் (Champions) திகழ்ந்து வருகிறது.

பெண்மைக் குணமும், ஆண்மையற்றவர்களுமே ஆடக் கூடிய ஆட்டம்’ என்று நாப்பறையறைந்த கயவர்களை


வென்று விளங்கிய இந்த ஆட்டம்,ஆண்மையுள்ளவர்களால்,

வலிமை மிகுந்த உடல் உள்ளவர்களால் மட்டும்தான் ஆட

H th H   : “r” | 

முடியும் என்ற நிலைக்கு வளர்ச்சியுற் றிருக்கிறது.

r– ---

ஒருஆட்டக்காரரிடமிருந்து மற்றாெரு ஆட்டக்காரருக்கு

பந்தை மாற்றிக்கொண்டு ஆடுகின்ற ஆட்டத்தில், சில சமயத்தில் பந்தின் வேகம் மணிக்கு 41 மைல் வேகத்தில்


செல்லுகிறதாம். அவ்வாறென்றால், ஆட்டத்தின் வேகத்தை

நாம் உணர்ந்து மகிழ வேண்டியதுதான்.

ஆடி முடிக்கிற 40 நிமிட அளவிற்குள், அந்த ஆடுகளத்தில் ஒரு ஆட்டக்காரர் நிற்பது. நடப்பதை தவிர, - ட்டும் 4 அல்லது 5 மைல் அளவு இருக்கும் இது ஆட்டக்காரர்களின்

G

} LO

T

LD

LL

|

--

- f&' உடல் வலிமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இவ்வாறு தன்னளவில் வளர்ச்சியும், நம்பி ஆடுகின்ற மக்களுக்கு உள்ளக் கிளர்ச்சியும் தருகின்ற கூடைப்

- .  * H  H- r.   - Ho-  ங் பந்தTடடம் எல்லா ஆடடங்களிலும் சிறந்து மேம்பட்டு விளங்குகிறது என்றால் அது மிகையல்ல. அது ஆட்டத்தின் பெருமைமிகு பண்புக்குச் சான்றா கும்.

m . H. •. *_ இந்தியாவில் கூடைப் பந்தாட்டம் * T

  on * -  * , !----- ~ *- == — — .  - H H அமெரிக்காவில் உள்ள மக்களால் பெரிதும் விரும்பி
  • .. :/ LE , கக f * | r - T - - - -T- H ஆ) டபபடுக ஆடட . T ப்ெ Tெ 5 - ஆ; இ) டடlடlந்தி Tடடம்,

_2^ -- -”. -- +- . . . | = * , * # உலகமெங்கும் எடுத்துச் செல்லப் பட்டது. இதகுல்