பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ot” பந்தாட்டம் 7

Captain or Team Manager or Coach) G3; L_3;li l jl av T L%. ஆங்வாறு கேட்கப்படும் ஒய்வு நேரம் ஆட்ட மணிப் டுபாறி அல்லது ‘விளையாட்டுக் கடிகாரம்’ (Game watch) நின் றிருக்கும் பொழுதுதான் கேட்கப் படவேண்டும்.

இத்தகைய பயனுள்ள ஆட்டம், ஒரு குறுகிய ஆடுகளத்தில் ஒரு பந்துக்காக 10 பேர் தொடர்ந்து ஓடி ஆடுகின்ற முறையிலே அடிக்கடி உடல் தொடர்பு’ (Body Contect) ஏற்பட வாய்ப்பு ஏற்படுகிறது. ஆகவே உடல் தொடர்பு எதிர்பாராத விதமாக நிகழ்ந்து வருவதைத் தவிர, வேண்டுமென்றெ வன்மையாக இடித்து ஆடுகின்ற ஆட்டத்தைத் தவிர்த்து ஆடி வந்தால், ஆட்டம் இன்னும் சிறப்பாக அமையும். சிறந்த பயனையும் தரும். இதற்கான சில திறன் நுணுக்கங்களைக் கற்றுத் தெளிதல் மிக மிக அவசியம் என்பதால், அதனை அறிந்து கொள்வது மிகவும் இன்றியமையாததாகும்.

முக்கியக் குறிப்புகள்

(1) Lij, Eb H h H I 515 si (Jumb Ball or Centre Jump)

ஆடுகளத்தின் நடுவேயுள்ள மைய வட்டம் இரண்டாகப் பிரிக்கப் பட்டிருக்கும். ஒரு குழுவிற்கு ஒருவராக இரண்டு பகுதியிலும் உள்ள முன்னுட்டக்காரர்களில் ஒருவர் (Centre forward) வந்து எதிரெதி ரே நிற்பார்கள். அவர்களுடைய பகுதியில் தாங்கள் எந்த வளையத்திற்குள் பந்தை எறிய வேண்டுமோ, அந்தத் திசையைப் பார்த்துக் கொண்டு நிற்க, மற்ற எட்டு ஆட்டக்காரர்களும் அவரவர்களுக்குரிய இடங்களில் நின்று கொண்டிருப்பார்கள். வட்டத்திற்குள் இருக்கும் இருவர் மத்தியிலுள்ள நடுக்கோட்டில் விழுமாறும், இருவர் கைகளுக்கு எட்டாத அளவு கொஞ்சம் உயரத்திலும் நடுவர் பந்தைத் தூக்கிப் போடுவார். அந்த பந்து ஒரளவு உயரே வந்து சேர்ந்ததும், குழலொலி