பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பந்தாட்டம் /J . தொடங்க, பந்திற்குத் தாவுதல் மூலமாக ஆரம்பித்து வப்பார். இந்தப் பிடியில் சம்பந்தப்பட்ட இருவரும் பந்திற்குத் தாவும் செயலில் ஈடுபடத் தகுதி பெறுகின்றனர். இந்தப் பிடிதில் எந்த இடத்தில் ஏற்படுகிறதோ, அதற்கு

அருகாமையில் உள்ள வட்டத்தில் பந்திற்குத் தாவும் நிகழ்ச்சி இடம் பெற வேண்டும்.

3. jii G II j J, (Throw-in)

பக்கக் கோட்டிற்கும் (Side line) கடைக் கோட்டிற்கும் (End line) வெளியே சென்ற பந்தை, மீண்டும் ஆடுகளத் திற்குள் போட்டு ஆட்டத்தைத் தொடங்குவதற்கு `உள் எறிதல்’ என்று பெயர். கடைசியாக பந்து கோட்டிற்கு வெளியே சென்றபொழுது யார் அதைத் தொட்டார்களோ அல்லது யார் பந்தை வெளியே தள்ளினர்களோ,அவர்களின் எதிர்க் குழுவில் ஒருவர் பந்தை எடுத்துக் கோட்டிற்கு வெளியே நின்று உள்ளெறிய வேண்டும். பந்தை எறிந்தோ (Throw), உருட்டி விட்டோ (Roll) அல்லது மேலே கிளம்புமாறு தரையில் அடித்தோ (Bounce) ஆடுகளத் தினுள் போடலாம். பந்தை உள்ளெறியும் வாய்ப்பைப் பெற்ற ஆட்டக்காரர் எறிவதற்கான நேரத்தை 5 விடிை

வி. வ. வ.-5