பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடைப் பந்தாட்டம் 85

எதிரி பந்துடன் முன்னேறும் பொழுது அவர்களைத் தடுக்க கையை நீட்டுதற்கும், வீசி அசைப்பதற்கும் அவர் தம் குறியை மறைப்பதற்கும், கால்திறனைப் போலவே கைத் திறனும் அவசியம் என்பதைக் கீழேவரும் தலைப்புக்களும் நன்கு தெளிவு படுத்தும்.

Ljo, 55.5uTom35i (Ball Handling)

சிறிய பரப்புள்ள ஆடுகளத்தினுள் பந்து, பத்து பேர் களுடைய கைகளுக்கு இடையில் மணிக்கு 41 மைல் வேகத்தில் பறந்து செல்கிறது என்றால், ஆட்டத்தின் விறு

- -

விறுப்புக்கு விடிைக்கு விடிை பந்து கைமாறுவதில்தான் இருக்கிறது என்பதுதானே பொருள். -

நொடியில் பந்து வருவதும் போவதும், அதை அடையக் கூடுவதும், ஒடுவதும், கண்ணும் கருத்தும் பந்தை நோக்கியே நாடுவதும் அதிகமாக இருக்க, பந்தைச் சுற்றியே ஆட்டம் இருப்பதால், முதலில் எவ்வாறு பந்தைக் கையாள