பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

துடன் நிலைமாற்றமும் பெறுவார். வெற்றி எண் பெறுவதும் எளிதாக வரும்.

ஏனெனில், பந்துடன் ஒரு ஆட்டக்காரர் முன்னேறு கிறார் என்றால், அவரைத் தடுக்கவும், முயற்சியைக் கெடுக் கவும், எதிர்க் குமுவினர் தயாராக இருக்கின்றனர். ஆகவே ஆட்ட விதிகளையும் மீருது, எதிரிகளிடமும் திணருது எளிதாக வளையத்திற்குள் பந்தை எறிந்து. வெற்றி எண்

பெற ஒரே வழிதான் உண்டு. அவ்வழியும், தனியாக வளையத்திற்குள் சுலபமாக பந்தை எறியும் வாய்ப்பை உடைய தன் குழுவினரைப் பார்த்து, சந்தர்ப்பமறிந்து பந்தைக் கைமாற்றி வழங்குதலேயாகும். இப்படிப் பந்தைக் கைமாற்றிக் கொள்ளும் பல்வேறு வழங்கு வழிகள் உண்டு. அவைகளைக் காணுவோம்.

(l) If sir 5 si Sif ler p. (Push pass or Chest pass)

(Pass என்பதற்கு வழங்குதல் என்றாலும் இங்கே

மாற்றல்’ என்றும் கொள்ளலாம்.)

ஏனைய மாற்றல் முறைகளைவிட, இந்த முறை’ எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எல்லா நிலைமைகளிலும்,