பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

குனிந்தவாறு வளைத்து - முழங்கால்களிரண்டையும் விறைப்பாக இல்லாமல் தளர்ந்த நிலையில் வைத்து (சாதா ரனமாக இருக்கு நிலையில்) பந்தை வேகமாக அடிக்காமல், மெதுவாகத் தரையில் விழுமாறு பந்தின் தலைப்பாகத்தில்

(கீழ்நோக்கி)விழுமாறு தட்டி-பந்து மேலே கிளம்பித் துள்ளி வரும்போது மீண்டும் மெதுவாகத் தட்டி, மீண்டும் மீண்டும் இதேபோல் தட்டிக்கொண்டு நடப்பதும். ஒடுவதும் தான் பந்துடன் ஒடல் அல்லது முன்னேறுதல் எனப்படும்.