பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 விளையாட்டுக்களின் விதிகள் *ES

கைப்பந்தாட்ட ஆடுகளம்

கோட்டைத் தொடாமல் இருக்க வேண்டும். பின் பக்கக் கோட்டை நேராக 8 அங்குலம் நீட்டிவிட்டால், அது அடித்தெறியும் எல்லையைக் (Service Area) குறித்துக் காட்டுகிறது. இந்த எல்லைக்குக் குறைந்தது 3 மீட்டருக்கு அருகில், எவ்வித தடங்கலும் இல்லாமல் இருக்க வேண்டும். இது பழைய விதியாகும். இப்போது கடைக் கோட்டின் பின்புறம் இருந்து அந்தக் கோட்டைத் தொடாமல்