பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 155

பூப்பந்தாட்டக் கலைச்சொற்கள்

Attempt முயற்சி

Bat பந்தாட்ட மட்டை Boundary Line எல்லைக்கோடு -

Clash மோதல் s Double Touch இருமுறைத் தொட்டாடுதல்

Fault தவறு

Let (பந்து) வலையைத் தொடல்

Net Referee வலைக்கான நடுவர்

Net Line வலைக்கோடு

Serve பந்தை வழங்கல்

Serving Crease Line

- அடித்தெறியும் அடையாள

எல்லை Tournament தொடராட்டப் போட்டி Trial Ball மாதிரிப் பந்தாட்டம்

Turn -- ஆடும் வாய்ப்பு Wrong Court தவறான பகுதி

1. ஆடுகளத்தின் அமைப்பு 1. ஆடுகளம் . . . . . . . . .

பூப்பந்தாட்ட (Bal Badminton) se ,Gassmo 24 மீட்டர் நீளம் 12 -

மீட்டர் அகலம் அளவுடன் இருக்க வேண்டும். ஆடுகளம் நடுவிலே உள்ள “வலைக்கோட்டால்” (Net Line) பிரிக்கப்பட்டிருக்கிறது. ஆடுகளம் ஒவ்வொரு பக்கத்தில் இருந்தும் 3 அடிதுரத்திற்கு மிகாது வெளியே பதிக்கப்பட்டிருக்கும். -

இரண்டு கம்பங்களின் உச்சியில் வலையின் இரண்டு மூலைகளும் கட்டப்பட்டிருக்க, அந்த வலை, வலைக்கோட்டுக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கும். -